Monday, October 17, 2011

பவர் ஸ்டாருடன் மோதும் ஜெயசித்ரா மகன் அம்ரேஷ்


  நண்பர்களே நம்ம பவர் ஸ்டார பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும் அவரோட upcoming ப்ரோஜெக்ட்ஸ் எவ்ளோ அவோரோட charector எப்படி ஸ்டைல் என்னனு. அவர் இந்த நிலைமைக்கு வர நம்ம பதிவர்கள் என்ன உலசுருகொமனு உங்களுக்கு நல்லாவே தெரியும். இப்படி இருக்கும் பொது திடு திப்புன்னு ஒரு பையன் அதுவும் பவர் ஸ்டார் ரிலீஸ் பண்ணி 250 நாள் ஓடுற மகாலக்ஹ்மி தியேட்டர்ல 50 நாள் நமெகே தெரியாம, அதுவும் பவர் ஸ்டாருக்கு தெரியமா 50 நாள் பயோனோட படாத ஓட வசுட்டன்கலாம், கொதுச்சு போன பவர் ? என்னா பண்ணினர்னு தெரியல ஆனா நம்ம பையன் அம்ரேஷ் விடல. பவர் ஸ்டாருக்கு மட்டும் தான் 7 ,8 படம் பூஜை போட தெரியுமான்னு அம்மா கலைமாமணி ஜெயசித்ரா மேடத்துகிட்ட ஒரே கிர்யிங்கு (அழுகை) கலை மாமணி சும்மா இருப்பங்களா என்னா போடுரா பூஜை, எல்லா படுத்துக்கும் நீ தான் ஹீரோ மியூசிக், directara அப்புறம் தேடிக்கலாம்னு ஒரேதா 4 படம் பூஜைய போட்டுட்டாங்க படம் ரிலீஸ் ஆனா நம்ம பதிவர்கள் விமர்சனம் போட்ருவாங்க, அத படிச்சுட்டு போலாமா வேணாமா அப்புறம் பாக்கலாம் பட வரிசை உங்களுக்காக (கரு. பழனியப்பன் சார் எல்லாம் preview குப்புடுறார் பவர் குப்புடுவார? )

BEST CAMERA TRICKS (சிறந்த கேமரா tricks )


   கேமராவ வச்சு நாமே என்னெல்லாம் பன்னெல்லாம் ரொம்ப சிம்பலான tricks  உங்களுக்காக புதிதாய் வந்துள்ளேன். பிடுசுருந்தா ஓட்டு போடுங்க  camera tricks

பதுவுலக நண்பர்களே பதுவுலகதிற்கு நான் புதியவன்..........



என் இனிய பதுவுலக நண்பர்களே, உங்களுடிய ஒவ்வொரு பதிவும் நான் படித்து கொண்டு வருகிறேன். மிகவும் அருமை, நானும் எழுதுவதற்கு நீங்கள் தான்உந்துதல் உங்களிடம் ஆசி பெற்று என் பணியை துவக்குகிறேன். கொட்ட வேண்டிய இடத்தில கொட்டவும். இலக்கண பிழை இருந்தால் மன்னிக்கவும் விரைவில் சரி செய்கிறேன்

-------------------------------------------------------------------------------------------
------------------


        என்னுடைய முதல் பதிவு என்னுடைய ஊரை பற்றியது. எனது ஊர் தேனி மாவட்டத்தின் மிக முக்கியமான நகரம் பெரியகுளம். இங்குதான் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி தண்ணீர் மலை வழியாக இறங்கி சோத்துபாறை அணையில் தேக்கம் செய்யபடுகிறது. எங்கள் ஊரீன் சுற்றுலா தளங்கள் நெறைய உண்டு. அதன் போடோகளை இங்கு இணைகிறேன். ஊரின் வரலாற்றை மிக எளிதாக இன்னொரு பதிவில் இடுகிறேன் நன்றி.





பெரியகுளத்தான்.