Friday, March 22, 2013

பெரியகுளத்து மண்ணின் பிரபலங்கள் (பாகம் 1 )ஒ பன்னீர் செல்வம் (நிதியமைச்சர் )



சாதாரணமாக டீ கடை ஓனராக இருந்து பின் நகர தந்தையாக வளர்ந்து இடையில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து இன்று நிதி அமைச்சர் பொறுப்பில் இருக்கும் இவரை எங்கள் ஊரின் மைந்தன் என்பதில் பெருமை பட்டு கொள்கிறோம் .....
ஓ. பன்னீர்செல்வம் (பிறப்பு: ஜனவரி 14 1951) முன்னாள் தமிழக முதல்வர் ஆவார். தேனி மாவட்டம் பெரியகுளம் எனும் ஊரில் பிறந்த இவர் அ. இ. அ. தி. மு. கழகத்தின் பொருளாளராக இருந்து வருகிறார். இவருக்கு மனைவியும், இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்

உள்ளாட்சிமன்றப் பங்களிப்புகள்

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார்.

சட்டமன்றப் பங்களிப்புகள்

இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

[தொகு] 2001 ஆம் ஆண்டு தேர்தல்

2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போன்ற பொறுப்புகளைப் பெற்றுப் பணியாற்றினார்.

[தொகு] 2006 ஆம் ஆண்டு தேர்தல்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போன்ற பொறுப்புகளைப் ஏற்றுப் பணியாற்றினார்.

[தொகு] 2011 ஆம் ஆண்டு தேர்தல்

2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2011 முதல்
பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றி வருகிறார்.

Thursday, March 21, 2013

நாளை திருமதி செல்வம் முடிவு என்ன




ரொம்ப வருசமா சீரியல் பார்க்காத என்னை எங்க குடும்ப உறுப்பினர்களால்  திணிக்கப்பட்டு  ( திணிக்கப்பட்டுஎன்பது என்னால் channal மாற்ற முடியாமல் பெருசுகளின் அடாவடியில் பார்த்தது )    நானும் அடிமையாகி  பார்த்த சீரியலில் முதல் சீரியல் இதுதான் . இப்போ இந்த சீரியல் நாளை முடிகிறது


இதனால் நாம் அறியப்படும் நீதி என்னன்னா ?
நீ எவ்ளோ கஷ்டப்பட்டு எப்படில்லாம் இருக்குனும்னு ஆச பட்டியோ அப்படில்லாம் சந்தோசம்மா இருந்துக்கோ (நந்தினி போன்ற கிகுஜிக்கா வையும் சேர்த்து) அப்புறோம்  மொள்ள மாரித்தனம் உலகத்திள்ள இருக்குற எல்லா டுபாகூர் வேலை எல்லாம் செஞ்சுக்கோ ........ ஆனா பொண்டாட்டி உன்னை மன்னிச்சு எத்துபான்னு நெனைச்சுட்டு (முஞ்சில ஆயில் வழிய நிக்காதுன்னு சொல்லி இருக்காங்க )  நாளைக்கு என்னா நடக்குதுன்னு பார்போம் ....
                    
அப்புறோம்...   ஒரு சூப்பர் மெசேஜ் சொல்லி இருக்காங்க அடிப்படை(regular) குடிகாரன் கூட திருந்திருவான் . ஆனா குடிக்காம இருந்து குடிக்க ஆரம்பிச்சவன் குடும்பத்த(selvam) அழிப்பான். என்று சொல்லி இருக்காங்க (உதாரணம்  ரேவதியின்  அப்பா, புருஷன் மற்றும் செந்தாமரை ) இவங்க எல்லாம் இப்போ ரொம்ப நல்லவங்க .


ஆனா இப்போ    . செல்வம் வெரி பேட்  பாய் ...(மார்க் மை வோர்ட் friends)

என்னனு நாளைக்கு கண்டிப்பா பார்த்தே ஆகணும் ...............   
 

சிகரட் எப்படி தயாரிக்க படுகிறது மற்றும் சிகரட் குடிச்சா எப்படி கேன்சர் வரும் .. (காணொளி இணைப்பு )


தினமும் நம்ம புகைக்கிற சிகரட் (நம்மங்கிறது  புகைக்கிற நண்பர்களுக்கு மட்டும் ) எப்படி தயாரிக்க படுதுன்னு உங்களுக்கு தெரியுமா ?


 சிகரட் எப்படி தயாரிக்க படுகிறது காணொளி பார்த்தா போதுமா ? எப்படி கேன்சர் வரும்னு தெரிய வேணாம் மக்கா அதுக்காக அதையும் இனச்சுருகேன் பார்த்து திருந்துங்க (திருந்துரவங்களுக்கு மட்டும் ) அதோட காணொளி உங்களுக்காக............




இந்த பதிவு போடுறதுக்குள்ள 3 சிகரட் காலி (நான் திருந்த மாட்டேன் போல !)
நல்லது சொல்லி இருக்கேன் ... எதாவது பார்த்து பண்ணுங்க...........



Sunday, March 17, 2013

பரதேசி படத்துல பவர் ஸ்டார் நடுச்சா என்ன கேரெக்டர் பண்ணி இருப்பார் ?

நம்ம பாலா படத்துல பவர் ஸ்டார் நடிக்கிறதுக்காக கூபிட்டு அப்புறம் சுட்டிங் ரியலிசம் பார்த்து பவர் ஓடினது நம்ம எல்லாத்துக்கும் தெரியும். இப்ப  எனக்கு ஒரு உண்மை தெருஞ்சகானும் .... ..

பரதேசில நம்ம பவர் நடுச்சா என்ன கேரேக்டர் பண்ணி இருப்பார் .

டாக்டர்..

மந்திரவாதி ......

இல்ல christian டாக்டர் ........

அப்படி இல்லாட்டி கண்காணி.......

என்னோட guess கண்காணி...

உங்களோடது......

ப்ளீஸ் பாலா அண்ணா சொல்லுங்க அண்ணா சொல்லுங்க ............