Friday, March 22, 2013

பெரியகுளத்து மண்ணின் பிரபலங்கள் (பாகம் 1 )ஒ பன்னீர் செல்வம் (நிதியமைச்சர் )



சாதாரணமாக டீ கடை ஓனராக இருந்து பின் நகர தந்தையாக வளர்ந்து இடையில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து இன்று நிதி அமைச்சர் பொறுப்பில் இருக்கும் இவரை எங்கள் ஊரின் மைந்தன் என்பதில் பெருமை பட்டு கொள்கிறோம் .....
. பன்னீர்செல்வம் (பிறப்பு: ஜனவரி 14 1951) முன்னாள் தமிழக முதல்வர் ஆவார். தேனி மாவட்டம் பெரியகுளம் எனும் ஊரில் பிறந்த இவர் . . . தி. மு. கழகத்தின் பொருளாளராக இருந்து வருகிறார். இவருக்கு மனைவியும், இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்

உள்ளாட்சிமன்றப் பங்களிப்புகள்

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார்.

சட்டமன்றப் பங்களிப்புகள்

இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

[தொகு] 2001 ஆம் ஆண்டு தேர்தல்

2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போன்ற பொறுப்புகளைப் பெற்றுப் பணியாற்றினார்.

[தொகு] 2006 ஆம் ஆண்டு தேர்தல்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போன்ற பொறுப்புகளைப் ஏற்றுப் பணியாற்றினார்.

[தொகு] 2011 ஆம் ஆண்டு தேர்தல்

2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2011 முதல்
பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment