நம்ம பாலா படத்துல பவர் ஸ்டார் நடிக்கிறதுக்காக கூபிட்டு அப்புறம் சுட்டிங் ரியலிசம் பார்த்து பவர் ஓடினது நம்ம எல்லாத்துக்கும் தெரியும். இப்ப எனக்கு ஒரு உண்மை தெருஞ்சகானும் .... ..
பரதேசில நம்ம பவர் நடுச்சா என்ன கேரேக்டர் பண்ணி இருப்பார் .
டாக்டர்..
மந்திரவாதி ......
இல்ல christian டாக்டர் ........
அப்படி இல்லாட்டி கண்காணி.......
என்னோட guess கண்காணி...
உங்களோடது......
ப்ளீஸ் பாலா அண்ணா சொல்லுங்க அண்ணா சொல்லுங்க ............
No comments:
Post a Comment